உளுந்தூர்பேட்டை: கூவாடு கிராமத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு போக்சோவில் கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Ulundurpettai, Kallakurichi | Jul 16, 2025
கூவாடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரது உறவுக்கார சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இது தொடர்பாக...