கோவில்பட்டி: புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் சேர்மன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.