தருமபுரி: தருமபுரி காந்தி சிலை அருகில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக நகரக் கழகத்தின் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் தருமபுரி திமுக நகரக் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் நாட்டார் மாது தலைமையில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் நகர மன்ற தலைவர் லட்சுமி திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் முல்லைவேந்தன் நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஜெகன், பாண்டியன். பாலசுப்பிரமணிய