ஆம்பூர்: நாயக்கனரியில்13 குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளதாக ஆட்சியரிடம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் முறையிட்ட குடும்பத்தினர்
Ambur, Tirupathur | Jul 24, 2025
ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டினத்தலைவருக்கு ஆதரவாக...