அம்பத்தூர்: ஓடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த இளைஞர்கள் & மடக்கி பிடித்து விசாரணை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் அழைத்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து மூன்று லட்சம் மதிப்புள்ள 34 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்