பேரூர்: கோவை குற்றாலம் நீர் வரத்து சீரானதால் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வனத் துறையினர் தகவல்
Perur, Coimbatore | Jul 30, 2025
வெள்ளப்பெருக்கு சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்தனர். இந்நிலையில் தற்பொழுது...