ஊத்தங்கரை: ரவுண்டானாவில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
ஊத்தங்கரை ரவுண்டானாவில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதைகள் செலுத்தப்பட்டது பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க என கோஷங்கள் எழுப்பி அவரது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது