செய்யாறு: செயலி மூலம் பணப்பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
Cheyyar, Tiruvannamalai | Jul 31, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பாக வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...