ஆலங்குடி: கைகுறிச்சியில் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை பார்த்து ரசித்த பொதுமக்கள்
Alangudi, Pudukkottai | Aug 16, 2025
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கை குறிச்சி கிராமத்தில் பொற்பனை முனீஸ்வரர் பெரிய கருப்பர் சின்ன கருப்பர்...