மானாமதுரை: விஜய் கூட்டம் வாக்காக மாறுமா? — கார்த்திக் சிதம்பரம் கட்டிகுளம் பகுதியில் விளக்கம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் :நடிகர் விஜய்க்கு வந்தது தானா வந்த கூட்டம். இந்த கூட்டமே தேர்தலில் வாக்குகளாக மாறி, வெற்றியாக மாறுமா என்பதை காலமே சொல்லும். வந்திருந்த கூட்டம் 35 வயதுக்குட்பட்டவர்கள் — மாற்றத்தைக் காத்திருப்பவர்கள்