உத்தமபாளையம்: கம்பம் காந்தி சிலை அருகே கள்ளர் இளைஞர் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
Uthamapalayam, Theni | Jul 27, 2025
கம்பம் கள்ளர் இளைஞர் அணி சார்பில் கம்பம் காந்தி சிலை அருகே சமூக நீதி விடுதி என கள்ளர் பள்ளி விடுதிகளுக்கு பெயர் மாற்றம்...