தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர். கலெக்டர் சதீஷ் தகவல்..
Dharmapuri, Dharmapuri | Sep 4, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர். மகளிர், கல்லூரி மாணவ,...