புரசைவாக்கம்: மாநில அரசு இப்படி நடந்து கொள்வது தமிழகத்திற்கு அவமானகரமானது - தலைமைச் செயலகத்தில் மாநில அரசை வறுத்தெடுத்த வானதி
Purasaivakkam, Chennai | Apr 25, 2025
சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் ஆளுநர்...