அம்பத்தூர்: என்னிடமே பணம் கேட்கிறாயா - நேரு நகரில் சாலையோர வியாபாரி மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
சென்னை அம்பத்தூர் அடுத்த நேரு நகர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் ரஞ்சித் என்பவரிடம் பழத்தை வாங்கிவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் சென்ற நிலையில் பணம் கேட்டதற்காக வியாபாரி மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது