திருவள்ளூர்: பட்டரைபெரும்புதூர் மணல் குவாரில்
மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிப்பதாக லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
Thiruvallur, Thiruvallur | Jul 28, 2025
திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் ஏரியில் சாலை பணிக்காக மண் எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதை...