வேடசந்தூர்: குளத்தூர் RVS கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்
Vedasandur, Dindigul | Jul 26, 2025
குளத்தூரில் செயல்பட்டு வரும் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரியில் கடந்த 2000ம் ஆண்டு பொறியியல், மெக்கானிக்கல், சிவில்,...