உசிலம்பட்டி: காமராஜர் நகரில் 3 மாதங்களாக முறையாக அடிப்படை வசதி கூட செய்து தராத நிர்வாகம், காலி குடங்களுடன் சாலை மறியல் செய்த மக்கள்
Usilampatti, Madurai | Aug 30, 2025
உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வரும்...