கயத்தாறு: மானம்காத்தானில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Kayathar, Thoothukkudi | Jul 22, 2025
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தேவர்குளம் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது...