ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சின்னாளபட்டியில் காந்தி மைதானத்திலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளும், முட்டை பிரியாணியும் வழங்கப்பட்டது.இதேபோல பழனி அறங்காவலர் குழு உறுப்பினர் கொம்பன் (எ) பாலசுப்பிரமணி சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தி இனிப்புகள் வழங்கினார்