தண்டையார்பேட்டை: ராயபுரம் எஸ் என் செட்டி தெருவில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கூட்டுறவு சொசைட்டி பணம் அதிகாரிகள் வாங்காததால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்
Tondiarpet, Chennai | Jul 18, 2025
ராயபுரம் எஸ்என் செட்டி தெருவில் அமைந்துள்ள மீன்வளத்துறை கூட்டுறவு சொசைட்டியில் மாத மாதம் பணம் கட்டும் மீனவ பெண்களிடம்...