வேலூர்: வேலூர் கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் தனித்தீவு போல தேங்கி கிடக்கும் மழை நீர்
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு தாழ்வான பகுதி என்பதால் வேலூரில் ஒரு அளவுக்கு மழை பெய்தாலே அங்கு மழை நீர் தேங்கிவிடும் இந்த நிலையில் வேலூரில் கலந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நிக்கல்சன் கால்வாயில் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் கலந்து ஆறு போல் ஒளியது இந்த நீர் முழுவதுமாக கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு முழுவதையும் சூழ்ந்துள்ளது இதனால் அங்கு வசிக்கக்கூடிய 50க்கும்