ஆலங்குடி: பொற்பனைக்கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேப்பங்குடி ஊராட்சி விற்பனைக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. வந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.