குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததை ஒட்டி 750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு இருந்தது நிலையில் தற்போது 100 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.32 அடியாக உள்ளது.   செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2.939 டிஎம்சி ஆக உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரிக்கு    நேற்று நீர்வரத்து  1800 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின்  பாதுகாப்பு கருதி 750 கன அடி நீர்  வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து குறைவின் காரணமாக செம்பரம்ப