அருப்புக்கோட்டை: சொக்கலிங்கபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோவில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் கோவில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கால பைரசுவாமிக்கு 11 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது இதில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பிரசாதம் பெற்று சென்றனர்