இளையாங்குடி: தெரு நாய்களை வெறி நாய்களாக மாற்றுவதாக குற்றச்சாட்டு – இளையான்குடி பேரூராட்சியில் மக்கள் வேதனை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலிருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன. தற்போது அந்த கிடங்கு நிரம்பியதால், அருகிலுள்ள மயானம் பகுதி மற்றும் பைபாஸ் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்துள்ளன