இலுப்பூர்: ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைய திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு தொல்லியல் கழக நிறுவனர் மணிகண்டன் விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக கிடைத்த தகவலின் படி ஆய்வு செய்த மணிகண்டன். தோழர் காலத்திய கல்வெட்டை கண்டுபிடித்தார் மேலும் அதனுடைய முழு விவரங்களையும் வெளியிட்டார் மணிகண்டன்.