வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து லட்சார்சனைகளும் நடைபெற்ற
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து லட்சார்ச்சனைகளும் நடந்து பாரம்பரிய பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன