கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் இந்நிலையில் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பார்புரம் பகுதியில் போதை காளான் விற்பனை செய்த மணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து போதை காளானை பறிமுதல் செய்து விசாரணை