வேப்பூர்: சிறுபாக்கம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மூன்று பேர் காயம் அடைந்த விபத்தில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Veppur, Cuddalore | Jun 27, 2025
சிறுபாக்கம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மூன்று பேர் காயமடைந்த விபத்தில் சிறுமி சிகிச்சையை பலனின்றி உயிரிழப்பு...