பெரம்பூர்: ஆபத்தை உணராமல் ரயில் பாதையை கடந்த பொதுமக்கள் - இரண்டு வட மாநில இளைஞர்கள் பலி
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து வந்த நிலையில் நேற்று இரவு இரண்டு வட மாநில இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது