குன்னம்: நல்லறிக்கை, காடூரில் சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்
Kunnam, Perambalur | Jul 10, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நல்லறிக்கை மற்றும் காடு ஊரில் சாலை மேம்படுத்துதல் பணி மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு...