மதுரை தெற்கு: "திமுகவுக்காக பிரச்சாரம் செய்த வடிவேலுவை பார்க்க காடு கரை என மக்கள் கூட்டம் வந்தது"- அமைச்சர் மூர்த்தி பேட்டி
2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை பார்க்க காடு வரை என மக்கள் கூட்டம் வந்தது விஜய் பிரச்சாரத்திற்கு கூட்டம் வருவதை பற்றி நாங்கள் பேசவில்லை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக தேர்தல் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார் மாவட்டம் தோறும் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம் அமைச்சர் மூர்த்தி பேட்டி