ஈரோடு: குப்பை கிடங்கில் தீ விபத்து குப்பை கிடங்கில் வாகனம் சிக்கி உள்ளன கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதியில் பெரும் கரும்புகை
Erode, Erode | Jul 28, 2025
ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்கு சொந்தமான வெண்டிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட 60...