கரூர்: சுங்க கேட்பகுதியில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்
Karur, Karur | Sep 23, 2025 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இதில் காலியாக இருந்த பெயிண்ட் அடிக்கும் இடத்தில் இருந்து புகை போக்கில் வெல்டிங் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட பொழுது எதிர்பாராதமாக தீப்பொறி பறந்து மேற்குறையில் போடப்பட்ட பிளாஸ்டிக் கோடு மற்றும் புகைப்படத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது தகவல் அறிந்து சம்பளத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது .