காளையார்கோவில்: சிறியூர் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை – பணமரங்களுக்கு தீ வைத்து எரிப்பு : கிராம மக்கள் அதிருப்தி
Kalaiyarkoil, Sivaganga | Sep 13, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிறியூர் பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு...