மதுரை கிழக்கு: ஐராவதநல்லூரில் இளைஞரை வழிமறித்து செங்கல்லால் தாக்கிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு
ஐராவதநல்லூரைச் சேர்ந்த மகாலிங்கம் கூலி வேலை பார்த்து வருகிறார் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மகாலிங்கத்தை வழிமறித்த மூன்று இளைஞர்கள் செங்கல்லால் தாக்கியுள்ளனர் இது குறித்த புகாரின் பேரில் தீபன் சக்கரவர்த்தி நாகஜீவா நாகரத்தினம் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிவு