ஸ்ரீவில்லிபுத்தூர்: மல்லி பகுதியில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி புல்வெளி மைதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
Srivilliputhur, Virudhunagar | Aug 28, 2025
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் முனி 360 டிகிரி கால்பந்து மற்றும் கிரிக்கெட் புல்வெளி மைதானம் திறப்பு விழா...