செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த தங்கராஜ், என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களிடத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள புல எண் 653/8-க்கு (ஏக்.0.31 சென்ட்) தொடர்பான பதிவு எண் 6734/2025 கிரைய ஆவணத்தை வாலாஜாபாத் சார் பதிவகத்தில் பதிவு செய்ததில் ஏற்பட்ட சிக்கல் குறித்து அவர் புகார் தெரிவித்துள்ளார். தங்கராஜ் நிலத்தின் உரிமையாளரான சீனிவாசன் என்பவருக்காக ஏஜெண்டாக செ