தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Tenkasi, Tenkasi | Jul 19, 2025
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகின்றது இந்த சாரல் மலையின்...