காங்கேயம்: படியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்