உத்திரமேரூர்: திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டிகளை எம் பி எம் எல் ஏ வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் பயிலும் 200 மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதனை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி துவக்கி வைத்தனர், இதில் மாணவ மாணவிகளிடம் பேசிய எம்எல்ஏ சுந்தர் அவர்கள் மாணவ மாணவிக