புரசைவாக்கம்: கரூர் உயிரிழப்பு விவகாரம் - தலைமைச் செயலகத்திலிருந்து பரபரப்பு வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்
கரூர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் வீடியோ வெளியிட்டார் அதில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்