பென்னாகரம்: பாப்பாரப்பட்டியில் நிரந்தர தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க சிஐடியு வலியுறுத்தல்.
Pennagaram, Dharmapuri | Sep 13, 2025
இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு தருமபுரி மாவட்ட 13- ஆவது மாநாடு பாப்பாரப்பட்டியில் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில்...