தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜிட்டாண்ட அள்ளி பகுதியில் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது