ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அக்ரஹாரம் மேம்பாலம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கண்ணாடி பொருட்களை ஏற்றுக் கொண்டு வந்த சரக்கு லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வாலாஜா: அக்ரஹாரம் மேம்பாலம் அருகே கண்ணாடி பொருட்களை ஏற்றுக் கொண்டு வந்த சரக்கு லாரி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்து - Wallajah News