தொட்டியம்: தொட்டியம் காவல் நிலையம் அருகில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருச்சி முதல் சேலம் செல்லும் புறவழிச் சாலையில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் வழியாக தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் ரோந்து போலீசார் ரோந்துபனியில் சென்ற பொழுது சந்தேகத்திற்கு இடமாக இரு பைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது