தாம்பரம்: இரும்புலியூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வடமாநில கொள்ளையர்கள் - இணையதளம் மூலம் மடக்கிப் பிடித்த போலீசார்
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி இணையதளம் மூலமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வட மாநில கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது