ஊத்தங்கரை: பச்சூர் பகுதியில் மர்மமான முறையில் ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை
பச்சூர் பகுதியில் மர்மமான முறையில் ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சூர் கிராமத்தில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதனைக் கண்ட நபர்களிடம் விசாரணை உடல் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு காவல்துறையினர் விசாரணை