ஊத்தங்கரை: ரவுண்டானாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது 76 வது பிறந்த நாள் தினம் BJP சார்பில் கொண்டாடப்பட்டது
ஊத்தங்கரை ரவுண்டானாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது 76 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் முன்னால் மாவட்ட துணைத்தலைவர் சிவா அவர்களது தலைமையிலும் முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜ்,மண்டல் முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது