திருவாரூர்: பவித்திர மாணிக்கத்தில் வேளாண்மை கருவிகள் பணிமனை அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கம் வேளாண்மை கருவிகள் பணிமனை அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியின் கீழ் நடைபெற்று வரும் உதவி உழுவை ஓட்டுநர் பயிற்சியினை ஆட்சியர் ஆய்வு